இந்தியக் குடியரசு துணைத் தலைவர்வெங்கய்யா நாயுடுகலைஞர்திருவுருவச் சிலை திறந்து வைத்தாா்.

by Admin / 29-05-2022 12:12:42am
இந்தியக் குடியரசு துணைத் தலைவர்வெங்கய்யா நாயுடுகலைஞர்திருவுருவச் சிலை திறந்து வைத்தாா்.
 சென்னை ஓமந்தூர் அரசு தோட்ட வளாகத்திலுள்ள கலைஞரால் கட்டப்பட்ட புதிய சட்டமன்றம் பின்னர்ஜெ யலலிதாவால் அரசு பன்னோக்கு  மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையாக மாற்ற முகப்பில் 1.7கோடி மதிப்பில் 16 அடியிலான முழு உருவ வெண்கல சிலையை  இந்திய குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.பின்னர் கலைவாணர் கலையரங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில்அனைத்துக்கட்சியைச்சார்ந்த தலைவர்கள் ப.சிதம்பரம்,தங்க வேலு.ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கம்யூனிஸ்ட கட்சி சார்பாக முத்தரசன்,பாலகிருஷ்ணன்,உள்ளிட்ட தோழமைக்கட்சியினர். சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்,கவிபேரரசு வைரமுத்து திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியின் தொடக்கமாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வரவேற்றார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துணை ஜனாதிபதிக்கு கலைஞர் மார்பளவு சிலையை நினைவு பரிசாக வழங்கினார்.
இந்தியக் குடியரசு துணைத் தலைவர்வெங்கய்யா நாயுடுகலைஞர்திருவுருவச் சிலை திறந்து வைத்தாா்.
 
Tags :

Share via