லாட்டரி அதிபர் மார்ட்டின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

by Staff / 12-10-2023 01:43:48pm
லாட்டரி அதிபர் மார்ட்டின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

,கோவையில் உள்ள லாட்டரி அதிபர் மார்ட்டின்வீட்டில்வருமான வரித்துறை சோதனை நடத்தி வரும் நிலையில்  சென்னை போயஸ் கார்டனில் உள்ள மார்ட்டினின் மருமகன் ஆதவ் அர்ஜூன் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.லாட்டாிச்சீட்டு தடைசெய்யப்படாத காலத்தில் பல்வேறு மாநில லாட்டாிகளை விற்பனை செய்வதில் கொடிகட்டிப் பறந்தவா் மாா்டின். 

 

Tags :

Share via