வனத்துறையில்3 வருடங்களுக்கு மேல்  பணிபுரிபவர்களை இடமாற்றம் செய்ய அதிரடி உத்தரவு

by Editor / 28-05-2022 11:00:01pm
வனத்துறையில்3 வருடங்களுக்கு மேல்  பணிபுரிபவர்களை இடமாற்றம் செய்ய அதிரடி உத்தரவு

தமிழக வனத்துறையில் பணியாற்றும் வனவர்கள் வனக் காப்பாளர்கள் ஒரே இடத்தில்மூன்று வருடங்களுக்கு மேல்  பணிபுரிபவர்களை இடமாற்றம் செய்ய அதிரடி உத்தரவு.

 

Tags : Action order to relocate those who have been working in the forest department for more than 3 years

Share via