இலங்கைக்கு இனி இந்தியர்கள் விசா இன்றி செல்லலாம் -இலங்கை அரசு

by Admin / 24-10-2023 05:37:22pm
 இலங்கைக்கு இனி இந்தியர்கள் விசா இன்றி செல்லலாம் -இலங்கை அரசு

 

 இந்தியா , சீனா, ரஷ்யா, ஜப்பான், இந்தோனேசியா, தாய்லாந்த், மலேசியா உள்ளிட்ட ஏழு நாடுகள் விசா இன்றி இலங்கைக்கு பயணிக்க அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் எம் .யு. எம் அலி சப்ரி தம் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

Tags :

Share via