120 ஆம்னி பேருந்துகளையும் விடுவிக்க உத்தரவு.

by Staff / 26-10-2023 02:55:22pm
120 ஆம்னி பேருந்துகளையும் விடுவிக்க உத்தரவு.

விதிமுறைகளை மீறியதாக பிடிப்பட்ட 120 ஆம்னி பேருந்துகளையும் விடுவிக்க போக்குவரத்து ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து போக்குவரத்து ஆணையர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வெளிமாநில பதிவு எண் கொண்ட அனைத்து ஆம்னி பேருந்துகளையும், 2 மாதங்களில் தமிழ்நாடு பதிவு வாகனங்களாக மாற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via