இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்துள்ளது.

by Admin / 31-10-2023 09:57:53am
இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்துள்ளது.

இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்துள்ளது .ஒரு கிராம் ஆபரணத் தங்கம், நேற்றைய விலையை விட இன்று இருபது ரூபாய் குறைந்து ,5715 ரூபாய்க்கும் ஒரு பவுன் 45 ஆயிரத்து 720 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. 24 கேரட் ஒரு கிராம் தங்கம் 6,185 ரூபாயாகவும் ஒரு பவுன் 49 ஆயிரத்து 480 ரூபாய் ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 20 காசு குறைந்து 78 ரூபாய் 30 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை 78 ஆயிரத்து 300 ரூபாயாக உள்ளது.

இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்துள்ளது.
 

Tags :

Share via