டெல்லியில் 10ஆம் தேதி வரை தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு

by Staff / 05-11-2023 04:32:24pm
டெல்லியில் 10ஆம் தேதி வரை தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு

காற்று மாசு அதிகரித்துள்ளதால் டெல்லியில் 10ஆம் தேதி வரை தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு. காற்று மாசுவால் பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. 6-12 ஆம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புகளை நடத்த பள்ளிகள் முடிவு செய்து கொள்ளலாம் என்று அமைச்சர் அதிஷி தகவல் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via