இரண்டு மணி அளவில்,இங்கிலாந்து அணியும் நெதர்லாந்து அணியும் மோதுகின்றன.,.

by Admin / 08-11-2023 10:07:08am
இரண்டு மணி அளவில்,இங்கிலாந்து அணியும் நெதர்லாந்து அணியும் மோதுகின்றன.,.

இன்று உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், பூனா மகாராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில்,இரண்டு மணி அளவில்,இங்கிலாந்து அணியும் நெதர்லாந்து அணியும் மோதுகின்றன.,.

 இரு அணிகளில் எந்த அணி வெற்றி பெறும் என கருத்துக் கணிப்பு வெளிவந்துள்ளது அதன்படி இங்கிலாந்து அணி வெற்றிபெறும் என்று 88 விழுக்காடு கருத்துக்கணிப்போம் நெதர்லாந்து 12 விழுக்காடு வெற்றிபெறும் என்கிற கருத்துக் கணிப்பும் வெளியாகி உள்ளது.

இரண்டு மணி அளவில்,இங்கிலாந்து அணியும் நெதர்லாந்து அணியும் மோதுகின்றன.,.
 
Tags :

Share via

More stories

Logo