இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 360 ரூபாய் குறைந்து விற்பனையாகிறது
இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 360 ரூபாய் குறைந்து விற்பனையாகிறது. ஒரு கிராம் ஆபரண தங்கம் 5,615 ரூபாய்க்கும் ஒரு சவரன் 44 ஆயிரத்து 920 வரைக்கும் விற்பனையாகிறது. .24 கேரட் ஒரு கிராம் 6,085 ரூபாய்க்கும் ,ஒரு சவரன் 48,680 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது ஒரு கிராம் வெள்ளி 30 காசுகள் குறைந்து 76 ரூபாய் 20 காசாக விற்பனை ஆகிறது. ஒரு கிலோ வெள்ளி 76 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது..
Tags :