பொதுத்தேர்வுகள் :அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு.

by Editor / 16-11-2023 09:49:14am
பொதுத்தேர்வுகள் :அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு.

பத்தாம் வகுப்பு பொது தேர்வு மார்ச் மாதம் 26 ம் தேதி துவங்கி ஏப்ரல் 8 ம்தேதி நிறைவடைகிறது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு.+,2 தேர்வுகள் மார்ச் 1 ம் தேதி துவங்குகிறது.+1 தேர்வுகள் மார்ச் 4 ம் தேதி துவங்குகிறது.

பொது தேர்வு தேதிகள்:
10வது வகுப்பு
26-3-2024 முதல் 8-4-2024 வரை

11வது வகுப்பு

4-3-2024 முதல் 25-3-2024 வரை

12வது வகுப்பு

1-3-2024 முதல் 22-3-2024 வரை
 பொதுத் தேர்வு முடிவுகள்

12வது வகுப்பு : 6-5-2024

11வது வகுப்பு : 14-5-2024

10வது வகுப்பு : 10-5-2024
 பொது தேர்வு தேதிகள்:

நடைமுறை தேர்வுகள்
12வது வகுப்பு: 12-2-2024 முதல் 17-2-2024 வரை
10வது வகுப்பு: 23-2-2024 முதல் 29-2-2024 வரை
11வது வகுப்பு : 19-2-2024 t0 24-2-2024

 

 

Tags : பொதுத்தேர்வுகள் :அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு.

Share via