சட்டை அணியாமல் மனு அளிக்க வந்த நடிகர்: பரபரப்பு

by Staff / 21-11-2023 03:22:20pm
சட்டை அணியாமல் மனு அளிக்க வந்த நடிகர்: பரபரப்பு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பா. ஜ. க. உறுப்பினரும், நடிகருமான காசிலிங்கம் சட்டை அணியாமல் ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்ததால் பரபரபப்பு ஏற்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சட்டை அணிந்து சென்று மனு அளிக்க செல்லுமாறு கூறினர். அதனைத் தொடர்ந்து அவர் ஆட்சியரிடம் மனு அளித்தார்.

 

Tags :

Share via