சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 800.00 ரூபாய் குறைவு.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 800.00 ரூபாய் குறைவு. . ஒரு கிராம் ஆபர்ண தங்கம்100.00 ரூபாய் குறைந்து 13,390 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ஒரு லட்சத்து 07,120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை ஒரு கிராம் 10.00 குறைந்து 230,00 ரூபாய்க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி 2,30.000 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.
Tags :


















