மின்சார ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து எரியும் சம்பவம் மின் ஸ்கூட்டர் விற்பனை சரிந்து உள்ளதாக தகவல்

by Staff / 19-04-2022 05:16:06pm
மின்சார ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து எரியும் சம்பவம் மின் ஸ்கூட்டர் விற்பனை சரிந்து உள்ளதாக தகவல்

மின்சார ஸ்கூட்டர்கள் அவ்வப்போது தீப்பிடித்து எரியும் சம்பவங்களின் எதிரொலியாக இந்தியாவின் அவற்றின் விற்பனை சற்று சரிந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஒகினவா ஓலா எலக்ட்ரிக் உள்ளிட்ட நிறுவனங்களின் ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து எரிந்தன இதுபோன்ற சம்பவங்களால் மீன் ஸ்கூட்டர் வாங்க வாடிக்கையாளர்கள் இடையே தயக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் அவற்றின் விற்பனை சுமார் 10 சதவீதம் குறைந்துள்ளதாக டீலர்களை தெரிவித்துள்ளனர். இதற்கிடையே பேட்டரியில் கோளாறு உள்ளதாக ஓகினவா நிறுவனம் 3215 வாகனங்களைத் திரும்பப் பெற்றுள்ளன வாகனங்கள் திடீரென தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி பெங்களூரில் உள்ள இந்தியன் சயின்ஸ் நிறுவனத்தை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

 

Tags :

Share via