விலையேற்றமில்லாமல் 3மாதமாக பெட்ரோல்,டீசல் விலை.

by Editor / 23-08-2022 09:14:11am
விலையேற்றமில்லாமல் 3மாதமாக பெட்ரோல்,டீசல் விலை.

கடந்த 3 மாதம்  பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி அதே விலையில், விற்பனை செய்யப்படுகின்றது. அந்த வகையில் இன்று 94வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. அதன்படி ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் விலை ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via