பாஜக-வுக்கு விரைவில் ரெய்டு - உதயநிதி

by Staff / 22-11-2023 03:57:32pm
பாஜக-வுக்கு விரைவில் ரெய்டு - உதயநிதி

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில், தமிழகத்தில் பாஜகவுக்கு எதிராக திமுக பல்வேறு முன்னெடுப்புக்களை எடுத்து வருகிறது. குறிப்பாக இளைஞரணி சார்பாக பிரமாண்டமாக மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அமைச்சர்கள் இடங்களில் அமலாக்கத்துறை, ஐ.டி ரெய்டுகள் தொடர்பாக பேசிய உதயநிதி, எவ்வளவு ரெய்டு விட்டாலும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஒட்டுமொத்த இந்தியாவும், பாஜகவுக்கு ரெய்டு விடும் என விமர்சனம் செய்துள்ளார்.

 

Tags :

Share via