திமுக மட்டும் தான் தவறு செய்கிறதா முத்தரசன் கேள்வி

by Staff / 26-11-2023 02:24:18pm
திமுக மட்டும் தான் தவறு செய்கிறதா  முத்தரசன் கேள்வி

தமிழகத்தில் அமலாக்கத்துறை விசாரணை குறித்து பேசிய அவர், "தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு. ஆனால், திமுகவினர் மட்டும்தான் தவறு செய்கிறார்களா? மற்ற கட்சிகள் எதுவும் தவறே செய்வதில்லையா" என்று கேள்வி எழுப்பி, ஒருபக்க சார்புநிலை எடுக்ககூடது என விமர்சித்துள்ளார்.

 

Tags :

Share via