ஜி20 தலைமை பொறுப்பை ஏற்கும் பிரேசில்

by Staff / 01-12-2023 11:43:33am
ஜி20 தலைமை பொறுப்பை ஏற்கும் பிரேசில்

ஜி20-யில் இந்தியாவின் பதவிக்காலம் நேற்றுடன் முடிந்தநிலையில், அமைப்பின் தலைமை பொறுப்பை பிரேசில் இன்று அதிகாரப்பூர்வமாக ஏற்கிறது. ஜி20 தலைமையை இந்தியா ஏற்றுவந்தநிலையில் பதவிக்காலம் முடிந்ததையடுத்து, 2024 நவம்பர் வரை பிரேசில் அதிபர் தலைவராக இருப்பார். இது குறித்து பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலூ டி சில்வா கூறுகையில், பசி, வறுமையை குறைப்பது, பருவநிலை மாற்றத்தின் வேகத்தை குறைப்பது, சர்வதேச அமைப்புகளில் நிர்வாக சீர்திருத்தம் போன்றவற்றில் கவனம் செலுத்துவோம்' என்று கூறியுள்ளார்.

 

Tags :

Share via