ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்

by Staff / 12-12-2023 01:34:05pm
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் தொடர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காலை 7.35 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக இருந்தது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். கடந்த வாரமும் ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

 

Tags :

Share via