ரூ.10 லட்சம் வழங்கிய விஷ்ணு விஷால்

by Staff / 13-12-2023 01:56:34pm
ரூ.10 லட்சம் வழங்கிய விஷ்ணு விஷால்

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் கட்சியினர், சட்டமன்ற, நாடாளுமன்ற உழியர்கள், தொழிலதிபர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் உட்பட பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விஷ்ணு விஷால் ரூ.10 லட்சம் நிவாரணம் அளித்துள்ளார். அமைச்சர் உதயநிதியை நேரில் சந்தித்து ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கியுள்ளார். முன்னதாக நடிகர்கள் சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோரும் நிதி அளித்தது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via