முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு

by Staff / 13-12-2023 02:00:09pm
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு

 முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளார். தமிழக அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வரும் சூழலில், மசோதாக்கள் விவகாரத்தில் ஆளுநரும், முதலமைச்சரும் நேரில் பேச வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. .அதன்காரணமாக, நேரில் சந்தித்துப் பேச முதலமைச்சர் மு..க..ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்..என்..ரவி அழைப்பு விடுத்துள்ளதாகவும். புயல் வெள்ள பாதிப்பு நிவாரண பணிகள் நடப்பதால், வேறு ஒருநாள் சந்திப்பதாக தமிழக அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்.

 

Tags :

Share via