இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்துள்ளது.

by Admin / 19-12-2023 09:58:36am
இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்துள்ளது.

இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்துள்ளது .ஒரு கிராம் ஆபரண தங்கம் 5,795 ரூபாய்க்கும் ஒரு சவரன் 46 ஆயிரத்து 360 ரூபாய்க்கும் விற்பனையாகிறது, 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 6,265 ஒரு பவுன் ஐம்பதாயிரத்தி 120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது, ஒரு கிராம் வெள்ளி 50 காசு குறைந்து 79 ரூபாய் 50 காசு விற்பனையாகிறது. ஒரு கிலோ கட்டி வெள்ளி 79 ஆயிரத்து 500 ரூபாய்.

 

இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்துள்ளது.
 

Tags :

Share via