பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மேக்ரான் 75- வது இந்திய குடியரசு விழா கொண்டாட்டத்தில்.....

by Admin / 23-12-2023 10:01:22am
பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மேக்ரான் 75- வது இந்திய குடியரசு விழா கொண்டாட்டத்தில்.....

பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மேக்ரான் 75- வது இந்திய குடியரசு கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு அழைப்பு விடுத்துள்ளார். அந்த அழைப்பிற்கு பிரான்ஸ் அதிபரும் தான் இந்தியாவில் நடைபெற இருக்கும் குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்கு ஆர்வமாக இருப்பதாக தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பதிவு செய்துள்ளார்

பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மேக்ரான் 75- வது இந்திய குடியரசு விழா கொண்டாட்டத்தில்.....
 

Tags :

Share via