மதுரை கரிமேடு ஸ்டூடியோபுகைப்படங்கள் பேசும்படங்களாகிறது. 

by Editor / 29-12-2023 11:57:16am
மதுரை கரிமேடு ஸ்டூடியோபுகைப்படங்கள் பேசும்படங்களாகிறது. 

1978 ஆம் ஆண்டு சினிமா வாய்ப்பு பெறுவதற்காக விஜயராஜ் என்ற கேப்டன்  விஜயகாந்த்  மதுரையில் கரிமேட்டில் உள்ள ராசி ஸ்டூடியோவில் ஆசைத்தம்பி என்ற புகைப்படகலைஞர் எடுத்துக்கொடுத்த புகைப்படங்கள் இன்று பேசும் படங்களாகி வருகின்றன.

 

Tags : மதுரை கரிமேடு ஸ்டூடியோபுகைப்படங்கள் பேசும்படங்களாகிறது. 

Share via