திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில்சேவைநீட்டிப்பு.

by Editor / 29-12-2023 11:54:40am
திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில்சேவைநீட்டிப்பு.

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் (வழி: தென்காசி, ராஜபாளையம், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், பழனி, உடுமலை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, போத்தனூர், கோவை) சேவை இன்னும் ஒரு மாதத்திற்கு (ஜனவரி 28 / 29 வரை) நீட்டிப்பு.
 

 

Tags : திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்

Share via