நடிகர் விஜய் செயலியை அறிமுகப்படுத்திய 30 நிமிடங்களில் 7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் டவுன்லோட் செய்ததால் முடங்கியது.

by Admin / 09-03-2024 07:32:06am
நடிகர் விஜய் செயலியை அறிமுகப்படுத்திய 30 நிமிடங்களில் 7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் டவுன்லோட் செய்ததால் முடங்கியது.

நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகத்தினுடைய உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை அறிமுகப்படுத்திய 30 நிமிடங்களில் 7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உடனே டவுன்லோட் செய்ததால் சர்வர் டவுன் ஆகிய சூழ்நிலையினால், ஆர்வத்தோடு பதிவு செய்ய காத்திருந்த இளைஞர்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் செயலியை மீண்டும் செய்லாக்கம் பண்ணுவதற்கான பணிகளை நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்

..நடிகர் விஜய் தன் தமிழக வெற்றி கழகத்தில் உறுப்பினராக சேர உள்ளவர்களின் வசதிக்காக புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார்.. வரும் 2024 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லை என்றும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தன் கட்சி பங்கேற்க உள்ளதாக தெரிவித்த விஜய் அதற்கான வேலைகளை ஆரம்பிப்பதற்காக முதற்கட்டமாக உறுப்பினர் சேர்க்கை காண செயலி யை என்று அறிமுகம் செய்து வைத்துள்ளார்.. செயலி மூலம் எளிதாக உறுப்பினர்களை சேர்க்க முடியும் என்று தமிழக வெற்றி கழகம் முடிவெடுத்து எம் முயற்சியில் இறங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது

 

Tags :

Share via