தென்னாபிரிக்க அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பதிவு செய்தது..

by Admin / 30-12-2023 08:34:50am
 தென்னாபிரிக்க அணி  32 ரன்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பதிவு செய்தது..

தென்னாப்பிரிக்காவில்சூப்பர் ஸ்போர்ட்ஸ் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வரும் இந்தியா- தென்னாப்பிரிக்க இடையே ஆன இரண்டு தொடர்கள் கொண்டபோட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்திருந்தது .களத்தில் இறங்கி ஆட ஆரம்பித்த.இந்திய அணி முதல் நாளில் 245 ரன்களும் இரண்டாவது நாளில் 131ரன்களும் எடுத்திருந்த நிலையில், தென்னாபிரிக்க அணி 408 ரன்கள் எடுத்து 32 ரன்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பதிவு செய்தது...

 தென்னாபிரிக்க அணி  32 ரன்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பதிவு செய்தது..
 
Tags :

Share via

More stories

Logo