இன்று முதல் முதலமைச்சரின் பாதுகாப்பு வாகனங்கள் கருப்பு வண்ணத்தில் மாற்றம்

by Staff / 01-01-2024 02:37:50pm
 இன்று முதல் முதலமைச்சரின் பாதுகாப்பு வாகனங்கள் கருப்பு வண்ணத்தில் மாற்றம்

2024ம் ஆண்டு புத்தாண்டு பிறந்துள்ள நிலையில், இன்று முதல் புதிய கருப்பு வண்ணத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பாதுகாப்பு வாகனங்கள்.மாற்றம்.. 6 புதிய கருப்பு இன்னோவா கார்களை அரசு வாங்கி உள்ளது. இதில் கண்காணிப்பு மேமராக்கள், நவீன ஜாமர்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இடம் பெற்றுள்ளன. கருப்பு நிறம் பாதுகாப்பானது என்பதால் மாற்றியிருக்கலாம் . கேரளாவில் முதல்வரின் கார், பாதுகாப்பு கார்கள் கருப்பு நிறுத்தில் தான் உள்ளன. கருப்பு நிறம் பாதுகாப்பானது என்று பரிந்துரைக்கப்பட்டதால்,  கேரளாவில் முதல்வரின், பாதுகாப்பு கார்கள் மாற்றப்பட்டன..

 

Tags :

Share via