திமுக அமைச்சர்கள் மீதான வழக்குகளை இன்று முதல் விசாரிக்கிறார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் 

by Editor / 02-01-2024 10:10:31am
திமுக அமைச்சர்கள் மீதான வழக்குகளை இன்று முதல் விசாரிக்கிறார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் 

சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று முதல் தமிழ்நாடு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பெரியசாமி, கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் உள்ளிட்டோர் மீதான  வழக்குகளை விசாரிக்கிறார்.மேலும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான  வழக்குகளும் விசாரணைக்கு வருகின்றன.

 

Tags : திமுக அமைச்சர்கள் மீதான வழக்குகளை இன்று முதல் விசாரிக்கிறார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் 

Share via