அமர்க்களமான அமேசான் சேல்.. தயாரா இருங்க மக்களே

by Staff / 06-01-2024 04:50:19pm
அமர்க்களமான அமேசான் சேல்.. தயாரா இருங்க மக்களே

அமேசான் நிறுவனம் குடியரசு தினத்தை கொண்டாடும் வகையில் பிரமாண்டமான குடியரசு தின விற்பனையை ஏற்பாடு செய்ய உள்ளது. வரவிருக்கும் விற்பனையில், அமேசான் ஸ்மார்ட்போன்கள் மற்றும் பாகங்கள் மீது 40 சதவிகிதம் வரையிலும், மடிக்கணினிகள் மற்றும் ஸ்மார்ட்வாட்ச்களில் 75 சதவிகிதம் வரையிலும், ஸ்மார்ட் டிவிகள் மற்றும் பிற பாகங்கள் மீது 65 சதவிகிதம் வரையிலும் தள்ளுபடியை வழங்குகிறது. எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் கிரெடிட் கார்டு மூலம் கூடுதல் 10% உடனடி தள்ளுபடியைப் பெறலாம். எனினும், இந்த விற்பனை எப்போது தொடங்கும் என்று தெரிவிக்கப்படவில்லை.

 

Tags :

Share via