தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சியில் விரைவு பாதையில் பயணித்து வருகிறது - மு.க.ஸ்டாலின்

by Staff / 07-01-2024 02:19:23pm
தமிழ்நாடு  பொருளாதார வளர்ச்சியில் விரைவு பாதையில் பயணித்து வருகிறது - மு.க.ஸ்டாலின்

 . சென்னை நந்தம்பாக்கத்தில் நடந்து வரும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , சென்னையில் காலை முதல் மழை பெய்து வருகிறது. அதேபோல், முதலீடும் மழையாக பெய்யும் என நம்புகிறேன். மாநிலத்தின் முதலீடு ஈர்ப்புத் திறனை வெளிப்படுத்த முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கிறது. நாட்டிலேயே அதிக தொழிற்சாலைகள் கொண்ட மாநிலம் தமிழ்நாடு தான். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக தமிழகம் விளங்குகிறது. இந்திய பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்க இலக்கு நிர்ணயத்து செயலாற்றி வருகிறோம் என்று தெரிவித்தார்.

 

Tags :

Share via