கீழக்கரை ஜல்லிக்கட்டுக்கான முன்பதிவு இன்று தொடக்கம்.

by Editor / 19-01-2024 09:23:42am
கீழக்கரை ஜல்லிக்கட்டுக்கான முன்பதிவு இன்று தொடக்கம்.

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. மதுரை கீழக்கரை ஜல்லிக்கட்டுக்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது. நண்பகல் 12 மணி முதல் நாளை நண்பகல் 12 மணி வரை விண்ணப்பிக்கலாம்; கீழக்கரை ஜல்லிக்கட்டு மைதானத்தை ஜன.24ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார் madurai.nic.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

 

Tags : கீழக்கரை ஜல்லிக்கட்டுக்கான முன்பதிவு இன்று தொடக்கம்.

Share via