பொங்கல் விடுமுறை சமீபத்தில் முடிந்த நிலையில் 4 நாட்கள் தொடர் விடுமுறை

by Editor / 23-01-2024 09:06:42am
பொங்கல் விடுமுறை சமீபத்தில் முடிந்த நிலையில்  4 நாட்கள் தொடர் விடுமுறை

பொங்கல் விடுமுறை சமீபத்தில் முடிந்த நிலையில் அடுத்ததாக நான்கு நாள் தொடர் விடுமுறை வர உள்ளது. ஜனவரி 25ம் தேதி தைப்பூசம், ஜனவரி 26ம் தேதி குடியரசு தினம் ஆகிய நாட்கள் விடுமுறை நாட்களாகும். ஜனவரி 27, 28 சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால், தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைக்கும். விடுமுறைக்காக பயணம் மேற்கொள்ள இருப்பவர்கள் உங்கள் பயணத்தை முன்பே திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.

 

Tags : பொங்கல் விடுமுறை சமீபத்தில் முடிந்த நிலையில்

Share via