சென்னையில் சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு.

by Editor / 07-10-2023 07:16:39am
சென்னையில் சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில்  அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

 

Tags : சென்னையில் சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு.

Share via