கிளாம்பாக்கத்தில் இருந்துதான் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட வேண்டும்: அமைச்சர் சிவசங்கர் திட்டவட்டம்

by Staff / 23-01-2024 02:49:37pm
கிளாம்பாக்கத்தில் இருந்துதான் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட வேண்டும்: அமைச்சர் சிவசங்கர் திட்டவட்டம்

கிளாம்பாக்கத்தில் இருந்துதான் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். கிளாம்பாக்கத்தில் இருந்து அரசு பேருந்துகள் செல்லும் போது ஆம்னி பேருந்துகளும் அங்கிருந்துதான் இயக்குவது சரியாக இருக்கும் எனவும் ஆம்னி பேருந்துகள் வேறு இடத்தில் இருந்து இயங்கினால் போட்டி ஏற்படும் சூழல் நிலவும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via