மங்கோலியாவில் எல்.என்.ஜி. வாயு வெடித்து 6 பேர் பலி.

by Staff / 24-01-2024 01:45:39pm
மங்கோலியாவில் எல்.என்.ஜி. வாயு  வெடித்து 6 பேர் பலி.

மங்கோலியாவின் தலைநகர் உலான்பாதரில். 60 டன் எடையுள்ள எல்என்ஜி வாயுவை ஏற்றிச் சென்ற டிரக் கார் மீது மோதியதில் லாரி வெடித்துச் சிதறியதாக மங்கோலிய தேசிய அவசர மேலாண்மை நிறுவனம் (NEMA) தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 14 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் கிடைத்ததும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via