தக்கலை தெற்கு ஒன்றிய தி. மு. க. செயலாளர் நீக்கம்

by Staff / 24-01-2024 01:40:09pm
தக்கலை தெற்கு ஒன்றிய தி. மு. க. செயலாளர் நீக்கம்

கன்னியாகுமரி மாவட்ட தக்கலை தெற்கு ஒன்றிய தி. மு. க செயலாளர் ரமேஷ்பாபுவை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கம் செய்து பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார். தி. மு. க. வுக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதால் தற்காலிகமாக நீக்கம்.. நாம் தமிழர் கட்சி நிர்வாகி சேவியர்குமார் கொலை வழக்கில் ரமேஷ்பாபு உட்பட 15 பேர் மீது இரணியல் போலீசில் வழக்கு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via