வலுதூக்கும் போட்டிக்கான இலச்சினையை முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

by Admin / 06-06-2022 03:56:41pm
 வலுதூக்கும் போட்டிக்கான இலச்சினையை  முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்  வெளியிட்டார்.
சென்னை தலைமைச்செயலகத்தில், தமிழ்நாடு வலுதூக்கும் சங்கத்தின் சார்பில் வலுதூக்கும் இந்தியா கூட்டமைப்புடன் இணைந்து கோவையில் நடைபெறவுள்ள 22ஆசிய நாடுகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்ளும் ஆசிய அளவிலான வலுதூக்கும் போட்டிக்கான இலச்சினையை  முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்  வெளியிட்டார்.
 
 
 

Tags :

Share via