இந்திய ராணுவத்தின் முதல் பெண் சுபேதார் நியமனம்

by Staff / 28-01-2024 01:22:30pm
இந்திய ராணுவத்தின் முதல் பெண் சுபேதார் நியமனம்

துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான பிரீத்தி ரஜாக், இந்திய ராணுவத்தின் முதல் பெண் சுபேதார் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். விளையாட்டு வீராங்கனையான பிரீத்தி ரஜாக், 2022 இல் மாதம் இந்திய ராணுவத்தில் இணைந்தார். அவர் சிறந்த முறையில் பணியாற்றியதைத் தொடர்ந்து அவருக்கு பதவி உயர்வு வழங்கப்படுகிறது. சீனாவில் சமீபத்தில் நடந்த 19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய மகளிர் அணியில் பிரீத்தி ரஜாக்கும் இடம் பெற்றிருந்தார்.

 

Tags :

Share via