இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 80 ரூபாய் குறைந்துள்ளது

by Admin / 31-01-2024 10:34:16am
இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 80 ரூபாய் குறைந்துள்ளது

இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 80 ரூபாய் குறைந்துள்ளது.. ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை 5750 க்கும் ஒரு சவரன் 46 ஆயிரத்து 800 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.. 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 6370 க்கும் ஒரு சவரன் 50 ஆயிரத்து 560 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. வெள்ளி விலையில் எந்த விதமான மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் 78 ரூபாய்க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி 78 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 80 ரூபாய் குறைந்துள்ளது
 

Tags :

Share via