தமிழ்நாட்டில் பாஜக தலைமையில் உருவாகும் மெகா கூட்டணி..

by Staff / 31-01-2024 02:57:41pm
தமிழ்நாட்டில் பாஜக தலைமையில் உருவாகும் மெகா கூட்டணி..

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தமிழகத்தில் 4 முனைப்போட்டி உருவாகிவுள்ளது. திமுக, அதிமுக, நாதக, பாஜக என தேர்தலை சந்திக்கின்றன. திமுக கூட்டணியில் கங்கிரஸ், மார்க்சிஸ்ட், சிபிஐ, விசிக, மதிமுக, மமக, கொமதேக, ஐயூஎம்எல், தவாக உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம், பெருந்தலைவர் மக்கள் கட்சி, எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. நாம் தமிழர் கட்சி தனித்து களம் காண்கிறது. அதே போல், பாஜக கூட்டணியில் தற்போது, ஓபிஎஸ் அணி, ஐஜேகே, புதிய நீதிக்கட்சி, புதிய தமிழகம், தமமுக, இமகமுக, எஸ்.ஐ.எஃப்.பி, தமாகா உள்ளிட்ட கட்சிகள் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஆட்சியமைக்கும் போது அமைச்சர் பதவி தந்தால் கூட்டணியில் இணைவதாக, பாமக நிபந்தனை விதித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுக தரப்பிலும், பாமக, தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. கூட்டணியை அறிவிக்காத கட்சிகள் அமமுக, சமக, மஜக, கொங்கு இளைஞர் பேரவை, முக்குலத்தோர் புலிப்படை

 

Tags :

Share via

More stories

Logo