விஜய் எங்களுக்கு அருமையான அண்ணன் : அன்பில் மகேஷ்

by Staff / 03-02-2024 01:14:51pm
விஜய் எங்களுக்கு அருமையான அண்ணன் : அன்பில் மகேஷ்

விஜய் எங்களுக்கு அருமையான அண்ணன் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், நடிகர் விஜய்யை பொறுத்தவரைக்கும் உதயநிதி ஸ்டாலின் மூலம் எனக்கு கிடைத்த அருமையான அண்ணன்; நேரடியாக பேசும் போது அன்பொழுக பேசக்கூடியவர். உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தது போல நானும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்; கொள்கைகள் வரும்பொழுது கட்சியின் நோக்கம் தெரியவரும் என பேசினார்.

 

Tags :

Share via