விஜயை வரவேற்ற முதல்வர் ஸ்டாலின்.

by Staff / 07-02-2024 02:05:12pm
விஜயை வரவேற்ற முதல்வர் ஸ்டாலின்.

நடிகர் விஜய்யின் அரசியல் பயணத்திற்கு முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு அளித்துள்ளார். மக்கள் தொண்டாற்ற யார் வந்தாலும் வரவேற்கிறோம். விஜய் அரசியலுக்கு வந்தது மிகவும் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார். முன்னதாக, மக்களவை தேர்தலில் I. N. D. I. A கூட்டணியின் வாக்கு வங்கியை கெடுக்க கூடாது. அதேசமயம் திமுகவின் பி டீம் போல செயல்பட கூடாது என்பதில் விஜய் உறுதியாக இருப்பதாக செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via