தியேட்டருக்குள் தீ வைத்த பவன் கல்யாண் ரசிகர்கள்

by Staff / 09-02-2024 03:12:53pm
தியேட்டருக்குள் தீ வைத்த பவன் கல்யாண் ரசிகர்கள்

ஆந்திராவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் பவன் கல்யாண்.இவரது நடிப்பில் 2012ம் ஆண்டு வெளியான திரைப்படம் கேமராமேன் கங்காதோ ராம்பாபு. இப்படம் ஆந்திராவில் உள்ள தியேட்டர்களில் இன்று ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. படத்தைக் காண திரண்ட பவன் கல்யாண் ரசிகர்கள், உற்சாக மிகுதியில் திரையரங்கிற்குள் காகித குப்பைகளை தீயிட்டு எரித்தனர். இதனால், திரையரங்கிற்குள் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

Tags :

Share via