திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க மதுரை வந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி.கே. பழனிச்சாமி.

by Editor / 21-02-2024 07:48:33am
திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க மதுரை வந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி.கே. பழனிச்சாமி.

மதுரை சிந்தாமணி பகுதியில் நடைபெறும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிஜு ராஜ் ராஜ் நாராயணன் இல்ல திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார்,அவருக்கு மதுரை விமான நிலையத்தில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு மற்றும் ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.

 

Tags : மதுரை வந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி.கே. பழனிச்சாமி.

Share via