காலியாக உள்ள 13.300 ஆசிரியர் பணியிடங்களை தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்ப பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிடும்

by Editor / 24-06-2022 12:45:23pm
காலியாக உள்ள 13.300 ஆசிரியர் பணியிடங்களை தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்ப பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிடும்

 தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 13.300 ஆசிரியர் பணியிடங்களை தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்ப பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தொடக்க பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு 7 ஆயிரத்து 500 ரூபாய் தொகுப்பூதியம் .பட்டதாரி ஆசிரியர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் முதுகலை ஆசிரியர்கள் 12 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியம் என்ற அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பள்ளி தலைமை ஆசிரியர் பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்டோர் அடங்கிய குழு ஆசிரியர் தேர்வை நடத்த வேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via