இன்று குடியரசுத்துணைத்தலைவர் தேர்தல்

by Admin / 06-08-2022 08:52:06am
இன்று குடியரசுத்துணைத்தலைவர் தேர்தல்


இன்று   காலை   10.00 மணிக்கு  தொடங்கி  மாலை  5.00 மணி  வரை  நடக்கிறது . இந்திய குடியரசுத் துணைத் தலைவருக்கான  தேர்தல். பாராளுமன்ற உறுப்பினர்கள்வாக்களித்து   குடியரசு த்துணைத்தலைவரைத் தேர்ந்தெடுப்பர் .பா.ஜ.க  சார்பாக  மேற்கு வங்க ஆளுனர். ஜெதீப்தங்கா்  , காங்கிரஸ்  சார்பாக  மார்க்ரெட் ஆல்வா   போட்டியிடு கின்றனர். வெற்றி பெற்றவர் ,இந்திய  குடியரசுத் துணைத்தலைவராக  வரும் 11 ஆம் தேதி  பதவி  ஏற்பார்.

 

Tags :

Share via