சென்னையில் மகளிருக்கான கட்டணமில்லா இலவச பேருந்தின் நிறத்தில் மாற்றம்

by Admin / 06-08-2022 08:48:50am
 சென்னையில் மகளிருக்கான கட்டணமில்லா இலவச பேருந்தின் நிறத்தில் மாற்றம்
இன்று  முதல்  சென்னையில்  மகளிருக்கான கட்டணமில்லா  இலவச பேருந்தின் நிறத்தில் மாற்றம் செய்யப்பட்டு  இயக்கப்படுகிறது .தமிழக அரசு பொறுப்பேற்ற  உடன் பெண்கள் இலவசமாக பேருந்தில்  பயணிக்கலாம்  என்றஆணையை வெளியிட்டது .அதன்படி  பெண்கள்  கடந்த ஒரு வருடத்திற்கு  மேலாக இலவச   பேருந்து பயணத்தை பயன்படுத்தி வருகின்றனர் . இதில் எந்த பேருந்து  இலவசமாகப்  பயணிக்க  கூடியது என்கிற  தடுமாற்றம்   நிகழ்ந்தது   இதனை
கருத்தில்     கொண்டு  பெண்  இலவசமாகப் பயணிக்கும் பேருந்தின்  நிறத்தை  பிங்க்   நிறமாக மாற்றி எளிதாக  அடையாளம் காணும் வகையில்  இன்றிலிருந்து இயக்குகிறது.
 

Tags :

Share via