காப்புரிமை பதிவில் சென்னை ஐ. ஐ. டி. சாதனை

by Staff / 22-02-2024 04:35:54pm
காப்புரிமை பதிவில் சென்னை ஐ. ஐ. டி. சாதனை

2023ஆம் ஆண்டில் 300க்கும் மேற்பட்ட காப்புரிமைகளை பெற்று சென்னை ஐ. ஐ. டி. , சாதனை படைத்துள்ளதாக அதன் இயக்குநர் காமகோடி தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், "ஐ. ஐ. டி. , சென்னை தொடங்கியதில் இருந்து இதுவரை 2, 550 அறிவுசார் சொத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ரோபாட்டிக்ஸ், நவீன இன்ஜின், பையோமெடிக்கல் உள்ளிட்ட பிரிவுகளில் இந்தியாவில் 1, 800 & வெளிநாட்டில் 750 பதிவு செய்யப்பட்டு உள்ளன" என்றார்.

 

Tags :

Share via