தமிழகத்தில் பாஜக வளர முடியாது: பாலகிருஷ்ணன்

by Staff / 23-02-2024 01:58:06pm
தமிழகத்தில் பாஜக வளர முடியாது: பாலகிருஷ்ணன்

தமிழகம் அடிப்படையாகவே பாஜகவின் கருத்தாக்கத்தை ஏற்காத மாநிலம் என கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், இங்கு இறை நம்பிக்கை, உணவு பற்றிய புரிதல் அதிக அளவில் உள்ளது என்றும், அதனை அரசியலுக்காகப் பயன்படுத்திய வரலாறு இல்லை என கூறினார். அதேபோல மக்கள் மத்தியில் மதவெறி மோதல்களைக் கொண்டுவர முயற்சி செய்யும் பாஜகவின் அரசியல் இங்கு எடுபடாது என்பதால், தமிழகத்தில் பாஜக வளராது என்றார்

 

Tags :

Share via

More stories