சென்னையில்  தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.47 ஆயிரத்து 520 க்கு விற்பனை.

by Editor / 02-03-2024 10:19:48am
சென்னையில்  தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.47 ஆயிரத்து 520 க்கு விற்பனை.

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.800 உயர்ந்துள்ளது. தங்கம் கிராமுக்கு ரூ.100 உயர்ந்து, ரூ.5,940-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.47,520-க்கு விற்கப்படுகிறது. அதே போல் வெள்ளி ஒரு கிராம் ரூ.77-க்கும், ஒரு கிலோ ரூ.77,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று தங்கம் ரூ.46,720-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்து சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.47 ஆயிரத்து 520 விற்பனையாவது வாடிக்கையாளர்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது.

 

Tags : சென்னையில்  தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.47 ஆயிரத்து 520 க்கு விற்பனை.

Share via